ஐ.சி.சி.யின் PLAYER OF THE MONTH விருதை பெற்ற இந்திய வீரர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கௌரவப்படுத்தும் விதமாக “PLAYER OF THE MONTH” என்ற விருதினை வழங்கி...

ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...

இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு விசேட கௌரவிப்பு.

உலகின் பிரபல கிரிக்கெட் இதழான விஸ்டன் கிரிகெட் இதழ் 21ம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கட் வீரர்கள் 30 பேரின் பெயர்களை கடந்த தினம் வௌியிட்டது. இதில் 21 ஆம் நூற்றாண்டின்...

பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று.

பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் மேலும் 7 விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொஹமட் ஹஷ்னேன், ஃபக்ஹார் ஷமான், மொஹட் ரிஷ்வான், காசிப் பாட்ஹி, மொஹமட்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு ஜூன் 28ம் திகதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான்...

ஷெஹான் மதுஷங்க அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

புதிய கிரிக்கெட் மைதானம் அவசியமற்றதென அர்ஜூன ரணதுங்க தெரிவிப்பு.

இலங்கையில் இன்னொரு சர்வதேச மைதானத்தை அமைப்பது அர்த்தமற்ற செயல் என முன்னாள் இலங்கை அணித்தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை பல்வேறு திட்டங்களிற்காக நிதியை...

இன்னொரு கிரிக்கெட் மைதானம் அவசியமா என மகேல கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே உள்ள மைதானங்கள் முற்றாக பயன்படுத்தப்படாத நிலையில் புதியதோர் கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பதற்கான தேவை என்னவென்று முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.ஹோமாகமவில் புதிய மைதானத்தை...