உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இதற்கான கடிதத்தை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகவிலகல், முகக்கவசம் தேவையில்லை எனக் கூறி வந்த பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில்...

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லையென சவூதி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்காமல் இருக்க சவூதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சவூதி அரேபியாவினுள் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால்...

இங்கிலாந்தில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்.

இங்கிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ரிடிங் என்ற நகரின் மையப்பகுதியில் பார்பெரி என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பூங்காவில் ஓய்வெடுத்துக்...

பயிற்சியின் போது அமெரிக்க போர் விமான விபத்த்தில் விமானி பலி.

இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் அந்நாட்டுக்கு சொந்தமான விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அங்கு நட்பு நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க...

கொரோனா தொற்று இல்லாத நாடானது நியூஸிலாந்து.

நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நபரும் திங்கட்கிழமை பூரண குணமடைந்ததால் கொரோனா தொற்று இல்லாத நாடாகியுள்ளது நியூஸிலாந்து.நியூஸிலாந்தில் கடந்த பெப்ரவரி இறுதியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது....

சிங்கப்பூரில் இரு இலங்கையாருக்குச் சிறைத்தண்டனை.

புஷ்பராஜ் கபில் வயது 21, ராமச்சந்திரன் பிரஷாத் வயது 32, ஆகிய இருவருக்கும் முறையே ஏப்ரல் 28ஆம் தேதியும் ஜூன் 4ஆம் தேதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக...

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும், உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு.

உலகலாவிய ரீதியில் கொவிட்-19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் மயிக் ரயன்...

பாகிஸ்தான் விமான விபத்து, 98 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 99 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையறக்க முயற்சித்த போது...

ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது....