மாஓயா ஆற்றில் இரண்டு பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

மாஓயா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் நீரில் மூழ்கியுள்ளனர். கிரியுல்ல பகுதிக்கு அண்மையில் நீரில் மூழ்கிய குறித்த இருவரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்.எல்.சி அனல் மின் நிலைய விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல...

போலீசார் தாக்கியதால் கொத்தனார் தற்கொலை. உறவினர்கள் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி வயது 26. இவர் ஒரு கொத்தனார் . இவரது மனைவி ராமலட்சுமி மற்றும் 3 வயதுடைய காளிதாஸ் என்ற...

தந்தை, மகன் மரணம் காரணமாக சாத்தான்குளத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் நியமனம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி கடந்த 19ந்தேதி...

சென்னையில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.சென்னையில்...

சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

சென்னையில் இன்று முதல் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்.

சென்னையில் இன்று முதல் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை முன்னிட்டு பொலிஸாரால் 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உரிய காரணமற்று, முகக்கவசமின்றி, வாகனங்களில் பயணிப்போர் மீது...

நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள 100 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டறை தொலைபேசிக்கு வியாழக்கிழமை காலை அழைப்பு ஏற்படுத்திய நபா்...

அவுஸ்திரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் மெல்பன் நகரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில்...

நளினி முருகனை சந்திக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகன் சந்தித்துப் பேச அனுமதி வழங்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில்...