இளம் இயக்குனரின் படத்தை காண ஆவலோடு காத்திருக்கும் ஷங்கர்.

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி...

கௌதம் மேனன் நடிக்கும் வெப் தொடர்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்குவதைப்போல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ்...

2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு.

உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின் அதியுயர் விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா...

தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு கிடைத்த புதிய பதவி.

கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தை தயாரித்து இருந்தார்....

சத்யராஜ் நாயகனாக நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும்.

இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லி­யில் சில காட்­டு­மி­ராண்­டி­க­ளால் கசக்கி எறி­யப்­பட்ட மல­ரான நிர்­ப­யா­வின் வழக்­கு­த்தான் இந்­தக் கதைக்­கான உந்­து­தல் என்­கி­றார். கதைப்­படி சத்­ய­ராஜ் நேர்­மை­யான அரசு மருத்­து­வர். அவ­ரது மகள் மருத்­துவ...

தலைவி திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.கங்கனா ரணாவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இணையத்தள வெளியீட்டு உரிமை ரூ.55 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக...

விராட பருவம் 1992 படத்தின் சுவரொட்டி வெளியீடு.

விராட பருவம் 1992 என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் நடிகை பிரியாமணி. இவரது கதாபாத்திரத்துக்கான தோற்றத்துடன் வெளியாகியுள்ள முதல் கட்ட சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தில் ‘பாகுபலி’...

நேரடியாக OTT யில் ரிலீசாகிறதா விஜய்சேதுபதி படம்.

பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன்...

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா.

சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூரரைப்போற்று படம் எப்போது திரைக்கு வரும் என்று அறிவிக்கப்படாத நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படம்...

ஊரடங்கு நாட்களில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ராஷ்மிகா மந்தனா.

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார். ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை...