ராகு கேது தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரம்.

ராகு கேது தோஷம் நீங்குவதற்கு மனித முகம் அற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் . அத்துடன் தினமும் திருக்கோளறு பதிகம் படித்து விநாயகர், ஆஞ்சநேயர், சர்வேஸ்வரர், நரசிம்மர்...