லொறியுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.

132

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.