கெஸ்பாவ கொலை சம்பவம் தொடர்பான சீசீரிவி காணொளியின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

121

கெஸ்பாவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீரிவி காணொளிகளை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரசன்ன சாகர குமார எனும் ஹோட்டல் உரிமையாளரே கடந்த 7 ஆம் திகதி இவ்வாறு கொலை செய்யப்படடிருந்தார். ஆயுதம் ஒன்றினால் தலையில்தாக்கப்பட்டு குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன் உயிரிழந்த நபரின் மனைவியும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.