சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

129

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சவுதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது.