5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம்.

155

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆப்பிள் நிறுவன 5ஜி ஐபோன் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.