செய்திகள்

ஜனாதிபதிக்கு நாவலப்பிட்டியில் உற்சாக வரவேற்பு.

நாவலப்பிட்டிய நகருக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா...

இலங்கையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் நேற்று மட்டும் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள்அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலைமையின்...

கெஸ்பாவ கொலை சம்பவம் தொடர்பான சீசீரிவி காணொளியின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கெஸ்பாவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீரிவி காணொளிகளை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரசன்ன சாகர குமார எனும் ஹோட்டல்...

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியாவ, களனிமுல்ல பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணிடம் இருந்து 1.3 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தையால் முடியுமானால் மகனாலும் முடியுமென சஜித்தெரிவிப்பு.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 20000 ரூபா வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று...

லொறியுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.

வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த...

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. (BREAKING NEWS)

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 56 கொரோனா வைரஸ்...

சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சவுதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதன்படி நாட்டில்...

ஐக்கிய தேசிய கட்சியின் நிறத்தை மக்கள் தேசிய சக்தி பயன்படுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நிறமான பச்சை நிறத்தை மக்கள் தேசிய சக்தி தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின்...